ஜனாதிபதியின் மிரிஹான வீட்டருகே மின்சாரம் கேட்டு 53 வயது நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மின் வெட்டை முடிவுக்குக் கொண்டு வருமாறு கோரி குறித்த நபர் டிரான்ஸ்போமரில் ஏறி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் விரக்தியுற்றுள்ள மக்கள் பெருமளவு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment