மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை விட்டு விலகினால் அப்பதவிக்கு நாமலை நியமிக்க வேண்டும் என பெரமுனவினர் பிரேரித்துள்ளனர்.
ஜோன்ஸ்டன் பெர்னான்டோ தலைமையில் இடம்பெற்ற பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களிடையிலான சந்திப்பில் வைத்தே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாமலின் எதிர்காலத்தை உறுதி செய்வதற்காகவே கடந்த ஜனாதிபதி தேர்தல் தோல்வியின் பின்னரும் மஹிந்த ராஜபக்ச அரசியலில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment