பிரதி சபாநாயகராகப் பணியாற்றி வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தனது இராஜினாமாவை அறிவித்துள்ளார்.
இலங்கையில் வரலாறு காணாத மக்கள் போராட்டம் வெடித்தும் தொடர்ந்தும் தம் தவறுகளை மறைக்கவே ராஜபக்ச சகோதரர்கள் முயன்று வருகின்றனர்.
இப்பின்னணியில் மக்கள் தொடர்ந்தும் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகக் கோரி போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment