நாட்டு நிலைமை மோசமடைந்து வரும் சூழ்நிலையில் ஜனாதிபதி பிரதமரிடையே இன்று அவசர சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பெருமளவில் மக்கள் எதிர்ப்பு அதிகரித்துள்ளதுடன் ஜனாதிபதியை பதவி விலகுமாறு மக்கள் கோரி வருகின்றனர்.
நாட்டை முன்னேற்றுவதற்கு 20ம் திருத்தச் சட்டமும் சர்வாதிகாரமும் வேண்டும் என தான் கேட்டவற்றையெல்லாம் அடைந்தும் நாடு அதாள பாதாளத்துக்குச் செல்லும் வரை ஜனாதிபதியால் ஒன்றும் செய்ய முடியவில்லையென மக்கள் அதிருப்தி வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment