எரிபொருள் விலையுயர்வை அடுத்து காலிமுகத் திடல் போராட்டம் மேலும் பல இடங்களுக்கு பரவியுள்ளது. இந்நிலையில், இன்று ஆங்காங்கு டயர் எரிப்பு, வீதித்தடுப்பு போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ரம்புக்கன, பத்தேகம, திகன, கம்பொல, ரத்னபுர உட்பட பல்வேறு இடங்களில் மக்கள் அரசுக்கு எதிரான போராட்டங்களில் குதித்துள்ளனர்.
புதிய அமைச்சரவையமைத்து, வெளிநாட்டுக் கடன் பெற்று நிலைமையை சமாளிக்க அரசு வெகுவாக முயன்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment