இன்றைய நாடாளுமன்ற அமர்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கலந்து கொண்டுள்ளார்.
நாட்டில் நிலவும் பிரச்சினைக்கு புதிய அமைச்சரவை ஊடாக தீர்வு காண முடியும் என தொடர்ந்தும் நம்புகின்ற நிலையில், ஜனாதிபதி பதவி விலகப் போவதில்லையென ஆளுங்கட்சி அறிவித்துள்ளது.
இதேவேளை, இன்றயை அமர்வில் மிகைக்கட்டண வரி சட்ட மூலம் வாக்கெடுப்பின்றியே நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment