சமூக வலைத்தளங்களை தடை செய்துள்ள அரசின் நடவடிக்கையால் எது வித பிரயோசனமுமில்லையென்கிறார் அமைச்சர் நாமல் ராஜபக்ச.
வி.பி.என் மென்பொருட்கள் இருப்பதால் தடையினால் எவ்வித பிரயோசனமுமில்லையென சுட்டிக்காட்டியுள்ள நாமல், தானும் அவ்வாறே தற்போது இணையத்தை உபயோகிப்பதாக தெரிவிக்கிறார்.
இப்பின்னணியில் தடையை மீள் பரிசீலனை செய்யுமாறு நாமல் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment