கெடுபிடி அரசுக்கெதிராக கொதித்தெழுந்துள்ள மக்கள் தங்கல்லயிலும் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வரும் நிலையில், இறுதி மூச்சையிழுத்துக் கொண்டிருக்கிறது கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சி.
இந்நிலையில், ஆட்சியாளரின் நெருங்கிய வட்டாரங்கள் நாட்டை விட்டு வெளியேற ஆரம்பித்துள்ளனர்.
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் விடுவிக்கப்பட்டிருந்த அவன்ட்கார்ட் நிறுவனத்தின் நிசங்க சேனாதிபதி இன்று தன் குடும்பத்தோடு யு.எல் 101 விமானத்தில் விசேட பிரமுகர்களுக்கான வசதியைப் பயன்படுத்தி நாட்டை விட்டுக் வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment