விமல், கம்மன்பில மற்றும் வாசுதேவ நானாயக்கார கூட்டணிக்கு மீண்டும் அமைச்சுப் பதவி எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை விமல் மற்றும் கம்மன்பில ஜனாதிபதியை நேரடியாக சந்தித்து,. இடைக்கால அரசு பற்றிக் கலந்துரையாடிய போது, அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்குமாறு இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நாடாளுமன்றில் தாம் தனித்துச் செயற்படப் போவதாகவும் நேற்றைய தினம் இராஜினாமா படலத்துக்கு முன்பாக இவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment