சமூக வலைத்தளங்களை தடை செய்திருப்பது பிரயேசானமற்றது எனவும் அதில் தனக்கு உடன்பாடில்லையெனவும் நாமல் ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ள நிலையில், டிஜிட்டல் அமைச்சரே நீங்கள் தானே என நினைவூட்டியுள்ளார் தெரன தொலைக்காட்சி உரிமையாளர் திலித் ஜயவீர.
அத்துடன், உங்கள் சித்தப்பாவிடம் இதை நேரடியாகவே பேசலாமே எனவும் அறிவுரை வழங்கியுள்ளார்.
ராஜபக்ச குடும்பம் ஆட்சிக்கு வந்ததால் பெருமளவு நன்மையடைந்த தெரன தொலைக்காட்சியும் அண்மைக்காலமாக மக்கள் போராட்டங்களை 'திரையிட்டு' வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment