நிதியமைச்சுக்கு மேலதிகமாக நீதியமைச்சையும் அலி சப்ரியிடமே கையளித்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதற்கு கடும் சிரத்தையுடன் தொழிற்படும் நிலையில் அலி சப்ரியிடமே நீதியமைச்சும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதனை ஜனாதிபதி ஊடகப் பிரிவு நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment