தான் எக்காரணம் கொண்டும் பதவி விலகப் போவதில்லையென தெரிவிக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை எதிர்த்து, அலரி மாளிகை முன்பாக மைனா கோ கம உருவாக்கப்பட்டுள்ளது.
காலி முகத்திடலில் கோட்டா கோ கம உருவாக்கப்பட்டது போன்று இங்கும் மக்கள் அமர்வு போராட்டம் கடந்த இரு தினங்களாக தொடர்கிறது.
எனினும், கடனுக்கு மேல் கடனைப் பெற்று எப்படியாவது அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்வதற்கு ராஜபக்ச குடும்பம் முயற்சி செய்து வருகின்றமையும் மாத்தறையில் போராளிகள் கோட்டா - மஹிந்த உருவ பொம்மைகளை சிறையிலடைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment