புதிய பிரதமருடன் அனைத்து கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவையை அமைக்க ஜனாதிபதி இணங்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தகவல் வெளியிட்டுள்ளார்.
இநந்நிலையில், தனது தந்தையின் பதவியைப் பறித்தால் தான் எதிரணியில் இணையப் போவதாக நாமல் ராஜபக்ச மிரட்டல் விடுத்துள்ளார்.
ஏலவே அமைச்சரவையில் அங்கம் வகித்த விமல் - கம்மன்பில - வாசு மற்றும் மைத்ரி தரப்பினரையே மீண்டும் அனைத்துக் கட்சி அரசு என பிரஸ்தாபிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment