மாணவர் போராட்டம் ஆரம்பம்; பொலிசார் குறுக்கீடு - sonakar.com

Post Top Ad

Sunday, 24 April 2022

மாணவர் போராட்டம் ஆரம்பம்; பொலிசார் குறுக்கீடு

 



அனைத்து பல்கலைக்கழக மாணவர் சமூகம் அரசுக்கு எதிரான தமது போராட்டத்தை கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பித்துள்ளனர்.

'

இந்நிலையில், மாணவர் போராட்டத்தை முடக்குமுகமாக வீதித்தடைகளை ஏற்படுத்தியுள்ள பொலிசார், நீதிமன்ற தடையுத்தரவைப் பெற்று அதனைக் காரணமாகக் காட்டி பேரணியை நிறுத்த முயன்றுள்ளனர்.


எனினும், மாணவர் சமூகம் திடமாக தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment