கொழும்பின் பல பகுதிகளில் மக்கள் தம் வீடுகளை விட்டு வெளியேறி, தமது விரக்தியை வெளிக்காட்டி வருகின்றனர்.
ஜனாதிபதியை பதவி விலகுமாறு வலியுறுத்தி மக்கள் பதாதைகளை ஏந்தி தமது வெறுப்பை வெளிக்காட்டி வருவதோடு நாடு தழுவிய ரீதியில் போராட்டங்கள் வலுப்பெற்று வருகிறது.
இராணுவ கட்டுப்பாடும் சாத்தியமற்று போகும் நிலையில் அரசாங்கம் பாரிய நெருக்கடிக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment