மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியைக் கைவிடுவதற்கு முனைப்புடன் இருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியையும், ஒட்டுமொத்த அரசையும் மக்கள் ஒதுங்கிவிடக் கோரி வரும் நிலையில் சர்வ கட்சி அடங்கிய காபந்து அரசொன்றை நிறுவவும் முயற்சி இடம்பெறுகிறது.
இந்நிலையில், பசில் ராஜபக்ச ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் பெரமுனவில் உள்ள மாற்று அணியினர் முன் வைத்துள்ளனர். இச்சூழ்நிலையில் தான் பதவி விலகுவதே நல்லதென மஹிந்த கருதுவதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment