2015ல் தனக்கு இல்லாமல் போன நிறைவேற்று அதிகாரத்தை 20ம் திருத்தச் சட்டம் ஊடாக அடைந்து கொண்டாலும் அதனை ஜனாதிபதியே இதுவரை அனுபவித்து வந்துள்ளார்.
இந்நிலையில், புதிய அமைச்சரவை அல்லது இடைக்கால நிர்வாகம் அமைக்கப்பட்டாலும் தானே பிரதமராக இருப்பேன் என தெரிவித்துள்ள மஹிந்த ராஜபக்ச, நிறைவேற்று அதிகாரத்தையும் கைப்பற்றுவதற்கு திட்டமிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமது பதவிக்காலத்துக்கு முன்பாக ஆட்சியதிகாரத்தைக் கைவிட முடியாது என மஹிந்த அடம் பிடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment