நாட்டு மக்கள் இன - மத பேதமின்றி அரசுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்த போதிலும் பெருவாரியாக முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைதி காத்து வந்தனர்.
இதன் பயனாக நசீர் அஹமதைத் தொடர்ந்து காதர் மஸ்தான் அமைச்சு ப் பதவியொன்றைத் தட்டிக் கொண்டுள்ளார்.
எனினும், அரசுடன் 'பதவிக்காக' பேச்சுவார்த்தை நடாத்திக் கொண்டிருப்பதாக பகிரங்கமாகவே வட்சப் குழுமங்களில் கருத்து வெளியிட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரை எதுவும் கிடைக்கவில்லையென்பதும் ஒட்டு மொத்த அரசையும் பதவி விலகக் கோரி மக்கள் போராட்டம் தொடர்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment