மக்கள் விரோத நடவடிக்கைகளை அரசு தொடருமாக இருந்தால் அனைத்து பௌத்த நிக்காயக்களும் ஒன்று கூடும் சங்க சம்மேளனம் இடம்பெறும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
போராட்டங்களில் ஈடுபடும் மக்கள் அடக்குமுறைக்குள்ளாக்கப்படுவதை அரசு தவிர்க்க வேண்டும் என விசனம் வெளியிட்டே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரம்புக்கனயில் ஒருவரை கொன்றிருக்கா விட்டால், பவுசர் எரிந்து 300 - 400 பேர் உயிரிழந்திருப்பர் என அரசு தரப்பு விளக்கமளித்துள்ள நிலையில் சங்க சபாக்கள் ஒன்நிணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment