அரசாங்கம் திடீரென அறிவித்துள்ள ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகர்கள் போர்க்கொடி தூக்க ஆரம்பித்துள்ளனர்.
இப்பின்னணியில், மஹரகம பாமுனுவ பகுதி வர்த்தகர்கள் குழுவொன்று அமைதியான முறையில் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
நீ நினைத்தபடி நாட்டை மூடினால் பொருட்களை யார் வாங்குவார்? போன்ற கேள்விகள் தாங்கிய பதாதைகள் ஏந்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment