மக்கள் போராடிக்கொண்டிருந்தாலும் திங்களன்று புதிய அமைச்சரவையை நியமித்து ஜனாதிபதி தனது ஆட்சியைத் தொடர்வார் என்கிறார் ரோஹித அபேகுணவர்தன.
நாடாளுமன்றில் 113 பேரின் ஆதரவைக் கொண்ட யார் வேண்டுமானாலும் ஆட்சியை நிறுவலாம் என அழைப்பு விடுக்கப்பட்டும் அதற்கு எந்தக் கட்சியும் முன்வராத நிலையில் பெரமுன ஆட்சியே தொடரப் போகிறது என அவர் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, நாட்டின் தற்போதைய நிலைக்குத் தார்மீகப் பொறுப்பேற்று ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி மக்கள் போராட்டம் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment