ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச பதவி விலக வேண்டிய எந்தத் தேவையுமில்லையென்கிறார் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ.
அவருக்கு வாக்களித்த 69 லட்சம் மக்களின் ஆதரவு இன்னும் விட்டுப் போகவில்லையென ஜோன்ஸ்டன் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, மக்கள் நேரடியாகவே என்ற கோஷத்தை முன் வைத்தே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment