எதிர்வரும் 18ம் திகதி வரை எரிவாயு விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது லிட்ரோ நிறுவனம்.
புதுவருட விடுமுறை சூழ்நிலையில் 17ம் திகதி வரை முத்துராஜ களஞ்சியம் மூடப்படுவதனால் இவ்வாறு விநியோகம் தடைப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஏலவே மக்கள் சமையல் எரிவாயு பெற நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment