19ம் திருத்தச் சட்டம் தற்போது அமுலில் இருப்பதே சிறந்த 'தற்காலிக' தீர்வென தெரிவிக்கிறார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.
நாடாளுமன்ற அதிகாரம் குறைக்கப்பட்டதனால் தீர்மானங்கள் யாவும் தனி மனிதனிடம் குவிக்கப்பட்டிருப்பதே அரசு ஆட்டங் கண்டதற்கான அடிப்படையென பிரதமர் மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதேவேளை 19ம் திருத்தச் சட்டம் நாட்டை நாசமாக்கப் போவதாக பாரிய பிரச்சாரங்களை மேற்கொண்டே மஹிந்த தரப்பு அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment