அமைச்சர்களில் 11 பேர் வாரிசுகள்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 19 April 2022

அமைச்சர்களில் 11 பேர் வாரிசுகள்!

 



ஜனாதிபதியினால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இளமையான, புதிய அமைச்சரவையில் 11 பேர் முன்னாள் அரசியல் வாதிகளின் வாரிசுகளாக இருக்கின்ற அதேவேளை சராசரி வயது 56 ஆகும்.


இதற்கு முந்தைய அமைச்சரவையின் சராசரி 64 ஆக இருந்த நிலையில் தற்போது அது குறைந்துள்ளது.


கபினட் அந்தஸ்துள்ள அமைச்சு பதவியில் பெண்கள் யாரும் நியமிக்கப்படவில்லையென்கிற குறை தீர்க்க, இராஜாங்க அமைச்சுப் பதவிகள் 'அள்ளி' வழங்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment