ஆற்றலற்ற அரசை பதவி விலகக் கோரி, பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜனபல வேகய ஏற்பாட்டிலான அரச எதிர்ப்பு பேரணியால் கொழும்பில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பேரணியில் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இணைந்துள்ளதுடன் ஜனாதிபதி செயலகம் முன்பாக பாரிய எதிர்ப்பை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளது.
விகாரமாதேவி பூங்காவிலிருந்து பேரணி நகர்ந்துள்ளதுடன் எதிர்க்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் முன்நிலையில் நின்று வழி நடாத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment