கம்மன்பில - விமல் வீரவன்ச போன்றோர் இல்லாமலிருப்பது அரசுக்கு பாரிய இழப்பாயினும் கூட, தனித்து நிற்பதால் அவர்களுக்கு எவ்வித எதிர்காலமும் இல்லையென்கிறார் எஸ்.பி. திசாநாயக்க.
குறித்த நபர்களது கட்சிகள், சுதந்திரக் கட்சி மற்றும் பெரமுனவுடன் கூட்டு சேர்ந்து, பிரதான கட்சிகளின் வாக்கு வங்கியால் வளர்ந்தவையென்பதால் தனித்து நின்று ஒரு ஆசனத்தையேனும் பெற முடியாது என எஸ்.பி விளக்கமளித்துள்ளார்.
பசில் ராஜபக்சவுடனான முறுகலின் பின்னணியில் விமல் மற்றும் கம்மன்பில அண்மையில் பதவி நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment