வெளிநாடுகளிலிருந்து 'கடன்' பெறுவதற்கு தொடர்ச்சியாக அரசாங்கம் முயற்சி செய்து வரும் நிலையில், இன்று மீண்டும் இந்தியா சென்றுள்ளார் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச.
நிதியமைச்சரின் விஜயத்தை இந்திய தூதரகமும் அறிவித்துள்ள நிலையில் இம்முறை பசிலுடன் உயர் மட்ட சந்திப்புகள் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏலவே தமது நாட்டிலிருந்து 75 வீத பெற்றோலிய தயாரிப்புகளை கொள்வனவு செய்வதற்கான நிபந்தனையுடன் இந்தியா 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment