ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச பதவி விலகியதும் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடாத்துவது சாத்தியமற்ற செயற்பாடு என்கிறார் அமைச்சர் மஹிந்த அமரவீர.
அதற்கு பதிலாக, நாடாளுமன்றூடாக புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதே இலகுவானது என அவர் விளக்ளமளித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் மறைவின் பின்னர், நாடாளுமன்ற பெரும்பான்மையடிப்படையிலேயே டி.பி. விஜேதுங்க தேர்ந்தெடுக்கப்பட்டதாக அமரவீர சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment