விமல் மற்றும் கம்மன்பிலவை பதவி நீக்கிய பின்னர் வாசுதேவ நானாயக்கார தானாக விலகி விடுவார் என்பதாலேயே அவர் நீக்கப்படவில்லையென விளக்கமளித்துள்ளார் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச.
பசிலுடன் முறுகல் முற்றியதன் பின்னணியிலேயே விமல் மற்றும் கம்மன்பில பதவி நீக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமரும் நடுநிலை தவறி விட்டதாக விமல் தரப்பு குற்றஞ்சுமத்தியுள்ளது.
இதேவேளை, தன்னால் கடமைகளைத் தொடர முடியாது என தெரிவிக்கும் வாசு, தானாக விலகியாக வேண்டும் எனவும் தாம் காத்திருப்பதாகவும் பசில் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment