இன்று முதல் 31ம் திகதி வரை தெரு விளக்குகளை அணைத்து மின்சாரத்தை சேமிக்குமாறு உள்ளூராட்சி மன்றங்களுக்கு உத்தரவிட்டுள்ளார் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச.
எரிபொருள் தட்டுப்பாட்டினால் மின் உற்பத்தி மற்றும் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் பசில் இவ்வாறு தமது கட்சிக் கடிதத் தலைப்பில் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மார்ச் 5ம திகதிக்குப் பின்னர் மின் வெட்டு நிகழாது என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தெரு விளக்குகணை அணைக்க உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment