நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப பசில் ராஜபக்சவால் முடியாவிட்டால் வேறு யாராலும் முடியாது என்கிறார் பெரமுன செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம்.
நாட்டின் பொருளாதாரம் அதாள பாதாளத்தில் வீழ்ந்துள்ள நிலையிலும் உலகெங்கிலும் கடன் பெறுவதற்கே அரசாங்கம் தொடர்ந்தும் முயற்சி செய்து வருகிறது.
இந்நிலையில், நேற்றைய தினம் எதிர்க்கட்சியினர் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தமையும் பெரமுனவினர் தொடர்ந்தும் பசில் ராஜபக்சவை முன்னிலைப்படுத்துகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment