நாட்டின் இக்கட்டான சூழ்நிலையில் அனைத்து கட்சிகளும் ஒன்று பட்டு செயற்படுவதே அவசியம் என தெரிவிக்கின்ற ரணில் விக்கிரமசிங்க, தேசிய அரசாங்கம் தேவையில்லையென விளக்கமளித்துள்ளார்.
அண்மைக்காலமாக அனைத்து கட்சிகளுடனும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பேச்சுவார்த்தை நடாத்தி வரும் நிலையில், தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு அவர் முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன் நாட்டை மீட்பதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்று பட வேணடும் என விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment