நாட்டின் சூழ்நிலை சிக்கலாகியுள்ளதன் பின்னணியில் தேசிய அரசு அமைப்பது பற்றி பேசப்பட்டு வருகிறது. எனினும், அதற்கான அவசியமில்லையென தெரிவிக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.
இலங்கைக்கு அவசியப்படுவது அடுத்த 25 வருடங்கள் நாட்டை ஸ்திரப்படுத்தக் கூடிய நிலையான கொள்கையே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய அரசமைத்து ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவது குறித்தும் சமூக மட்டத்தில் அரசியல் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment