இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த நிமல் லன்சாவுக்கு கபினட் அமைச்சொன்றை கையளிக்க முயற்சி இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் படும் துன்பங்களுக்கு மத்தியில் தன்னால் பொறுப்பற்ற வகையில் அமைச்சுப் பதவியில் இருக்க முடியாது என லன்சா தெரிவித்திருந்தார்.
எனினும், நேற்றைய ஆளுங்கட்சி கூட்டத்தில் வைத்து லன்சாவுக்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment