ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவின் சமூக வலைத்தளப் பக்கங்களில் மக்கள் பாரிய அளவில் அதிருப்தியை வெளியிட்டு வருவதோடு அவர் தொடர்பாக பகிரப்படும் செய்திகளுக்கு பெரும்பாலும் சிரிப்பு அடையாளத்தையே அதிகம் பதிந்து வரும் சூழ்நிலையில், அவரது முகநூல் பக்கத்தில் மக்கள் கருத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலக வரலாற்றிலேயே ஜனாதிபதியொருவரின் முகநூல் பக்கத்தில் இவ்வாறு வாசகர் கருத்து தடுக்கப்படுகின்ற முதலாவது நிகழ்வு இதுவென அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அண்மைக்காலமாக ' ' என்ற கோஷம் சமூக வலைத்தளங்களில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment