புது வருடத்தோடு நாடாளுமன்றில் சூழ்நிலை மாறப் போகிறது என ஆரூடம் வெளியிட்டுள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன.
ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் போகிறார் என்ற கட்டுக்கதை பரவுவதற்கான அடிப்படைக் காரணம், இவ்வாறான சூழ்நிலையில் மக்கள் அவரை 'பொருத்தமான'வராகக் காண்பதனாலேயே எனவும் ருவன் விளக்கமளித்துள்ளார்.
அரசின் தவறான முடிவுகளால் ஏற்பட்டுள்ள இச்சூழ்நிலையை மாற்றக் கூடிய வழிமுறைகள் ஏற்படும் எனவும் நாடாளுமன்ற சமநிலையும் மாறும் எனவும் ருவன் தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment