மருத்துவர் ஷாபியின் ஊதியம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார் சட்டமா அதிபர்.
ஷாபி, நிரபராதியென தீர்ப்பானதையடுத்து இடைநிறுத்தம் செய்யப்பட்ட காலத்துக்கான ஊதியம் உட்பட ஏனைய கொடுப்பனவுகளை வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், இதற்கும் பல முனைகளில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றில் உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment