ஹம்பாந்தோட்டயில் நாட்டின் மிகப் பெரிய சீமெந்து தொழிற்சாலை இன்று ஜனாதிபதி மற்றும் பிரதமரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
63 ஏக்கர் நிலப்பரப்பில், 100 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 2020 மார்ச் மாதம் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
அங்குரார்ப்பண நிகழ்வில் அரசின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்த அதேவேளை புதிய இரும்பு தொழிற்சாலையொன்றுக்கும் அடிக்கல் நடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment