அடுத்தவர்கள் செய்த பாவத்தையே தமது அரசாங்கம் சுமந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார் பிரசன்ன ரணதுங்க.
ஒரு சிலர் அரசை விட்டு ஓடுவது போல தாம் ஒரு போதும் ஓடப் போவதில்லையெனவும் தெரிவிக்கின்ற அவர், கடந்த அரசு செய்த பாவங்களையும் அநியாயங்களையுமே தற்போது சுமக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கிறார்.
எனினும்,. வரலாறு காணாத அளவு பணம் அச்சிட்டு, பொருளாதாரத்தை நிர்வகிக்கத் தெரியாத அரசின் பலவீனமே தற்போதைய நிலைக்குக் காரணம் என எதிர்க்கட்சியினர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment