அமைச்சு பதவியிலிருந்து நீக்கப்பட்ட உதய கம்மன்பில, தனக்கு வழங்கப்பட்டிருந்த சீதாவக்க பிரதேச இணைப்பாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் தன்னால் இவ்வாறு ஓரு பதவியில் நீடிக்க முடியாது என கம்மன்பில விளக்கமளித்துள்ளார்.
தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment