டொலர் தட்டுப்பாடு தொடர்வதால் மேலும் மூன்று வெளிநாட்டு தூதரகங்களை இம்மாத இறுதியுடன் மூடவுள்ளதாக அறிவித்துள்ளது வெளியுறவுத்துறை அமைச்சு.
ஈராக், நோர்வே மற்றும் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இயங்கும் தூதரகங்களே இவ்வாறு மூடப்படவுள்ளன.
இப்பின்னணியில் தொடர்ந்தும் இயங்கும் வெளிநாட்டு தூதரகங்களின் எண்ணிக்கை 60 ஆக குறையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment