நாட்டின் இன்றைய ஒட்டு மொத்த சூழ்நிலைக்கும் அருவறுப்பான அமெரிக்கன், பசில் ராஜபக்ச தான் காரணம் என தெரிவிக்கிறார் விமல் வீரவன்ச.
அமெரிக்கன் பசிலின் தவறான முடிவுகளால் நாடு இந்த நிலைக்குள் தள்ளப்பட்டிருப்பதை எழுத்து மூல ஆதாரங்களுடன் தான் வெளியிடப் போவதாகவும் விமல் சூளுரைத்துள்ளார்.
விமல் - கம்மன்பில கூட்டணியுடன் பசில் ராஜபக்ச தொடர்ச்சியாக முறுகலில் ஈடுபட்டு வந்த தொடர்ச்சியில் தற்போது இருவரும் பதவி நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment