அனைத்து வகை பெற்றோலின் விலைகளையும் 49 ரூபாவால் அதிகரிப்பதாக அறிவித்துள்ளது லங்கா ஐ.ஓ.சி நிறுவனம்.
இப்பின்னணியில் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 303 ரூபாவாகவும் 95 ஒக்டேன் பெற்றோலின் விலை 332 ரூபாவாகவும் உயர்ந்துள்ளது.
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment