தகுதியில்லாதவர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள்: பசில் - sonakar.com

Post Top Ad

Saturday, 5 March 2022

தகுதியில்லாதவர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள்: பசில்

 


விமல் மற்றும் கம்மன்பில தமது அமைச்சுப் பொறுப்புகளை சரிவர செய்யாததன் காரணமாகவே அவர்களது பதவிகள் பறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச.


பசில் ராஜபக்சவின் சதியினாலேயே தாம் பதவி நீக்கப்பட்டதாக விமல் - கம்மன்பில தெரிவித்துள்ளதுடன் தமது நண்பர்கள் நிலையில் தன்னால் அமைச்சுக் கடமைகளைத் தொடர முடியாது என வாசுதேச நானாயக்கார தெரிவித்துள்ளார்.


எனினும், குறித்த நபர்களின் திறமையின் அடிப்படையிலேயே பதவி பறிக்கப்பட்டதாக பசில் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment