மீரிஹன பகுதியில் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவின் வீட்டுக்கு செல்லும் வழியை மறித்து இடம்பெற்று வரும் போராட்டத்தில் மக்கள் பங்கெடுப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், பொலிசார் கண்ணீர்ப்புகை மேற்கொண்டிருந்ததோடு ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனையும் மீறி தமது வெறுப்பையும் அதிருப்தியையும் வெளியிட்டு வருகின்றனர்.
இதேவேளை, குறித்த பகுதியால் இராணுவத்தினர் பயணித்த பேருந்து ஒன்று எரியூட்டப்பட்டுள்ளமையும் வாகனம் நான்கு இளைஞர்களை மோதியதாக தெரிவிக்கப்படுகின்றமயும் குறிப்பிடத்தக்கது. குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment