தனக்குத் தேவையான அதிகாரங்களை கையளித்தால் நாட்டில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களை அடக்கத் தயாராக இருப்பதாக தெரிவிக்கிறார் பொலிஸ் அமைச்சர் சரத் வீரசேகர.
ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
எனினும், இயல்பான வாழ்க்கையைக் கொண்டு செல்ல முடியாத வெறுப்பிலேயே மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment