2021ம் ஆண்டு 12 மாதங்களில் மொத்தமாக 382,527 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வருடம் முதல் மூன்று மாதங்களிலேயே 161,394 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தின் 42வீத எண்ணிக்கை இவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்களிலேயே வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பொருளாதார சூழ்நிலையில் வெளிநாடு செல்வோர் தொகையும் அதிகரித்து வருவதோடு வெளிநாட்டு முதலீடுகளைப் பெறுவதற்கு அரசு கடும் பிரயத்தனம் செய்து வருகின்றது.
No comments:
Post a Comment