நாடு தற்போது எதிர் நோக்கிக் கொண்டிருக்கும் சிக்கல்கள் தற்காலிகமானது என தெரிவிக்கிறார் ராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச.
விரைவில் அனைத்துக்கும் தீர்வு வரும் எனவும் தெரிவிக்கின்ற அவர், மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்துத் தாம் அமைச்சரவையில் பேசுவதற்குத் தயார் என்கிறார்.
இதேவேளை, 156 ரூபாவுக்கு ஒரு கிலோ அரிசி வாங்கினால் இருவருக்கு ஒரு வார காலத்துக்கு போதுமானதா? எனவும் மக்கள் சந்திப்பொன்றில் வைத்து அவர் 'கேள்வி' கேட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment