மக்கள் சக்தி ஒன்றிணைவதே 'தீர்வு' : ஜே.வி.பி - sonakar.com

Post Top Ad

Thursday 24 March 2022

மக்கள் சக்தி ஒன்றிணைவதே 'தீர்வு' : ஜே.வி.பி

 


நாட்டின் பொருளதாரக் கட்டமைப்பும் நிர்வாகமும் முற்றாக சீரழிந்து வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் நாட்டை மீட்பதற்கான ஒரே தீர்வு மக்கள் சக்தி ஒன்றிணைவதே என தெரிவிக்கிறது ஜே.வி.பி.


நேற்றைய தினம் நுகேகொடயில் பாரிய அளவில் மக்களை ஒன்று திரட்டி அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ள நிலையில் மக்கள் சக்தியை ஒன்றிணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


அரசின் நிர்வாக சீர்குலைவினால் மக்கள் பெரும் அதிருப்திக்குள்ளாகியுள்ளதுடன் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment